Literature & References

A curated collection of books, academic papers, documentaries, and other resources that inform our understanding of these endangered instruments.

Filter by type:
Book 2017

சடங்கில் கரைந்த கலைகள்

A K Perumal

Kalachuvadu Publications Pvt. Ltd.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும் நடத்தப்படும் வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம், அம்மன் கூத்து, கிருஷ்ணன் ஆட்டம், களம் எழுத்தும் பாட்டும் போன்ற நாட்டார் கலைகளுக்கும் தெய்வ வழிபாட்டுச் சடங்குகளுக்குமான உறவை விரிவாக ஆராய்கிறது இந்நூல். காலப்போக்கில் இக்கலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைச் சமூகக் காரணிகளின் பின்புலத்தில் அலசுவதோடு இவை தொடர்பாகக் கல்வித் துறையில் நிகழ்ந்துள்ள ஆய்வுகளையும் இந்நூல் சுட்டுகிறது. மேற்சொன்ன நாட்டார் கலைகளுடன் தொடர்புடைய ‘கணியான் தோற்றக் கதை’, ‘பொம்மியம்மன் கதை’, ‘தாருகன் வதை’ போன்றவையும் கணியான் சாதிக் குழூஉச் சொற்களும் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன.

View source
Book 1976

பஞ்ச மரபு: மூலமும் உரையும் இசைத்தமிழ் நூல் அடிக்குறிப்புகளுடன்

அறிவணார்

ஜெமினி அச்சகம் (கும்பகோணம்)

பண்களுக்கான இலக்கணம்‌ கூறி அவைகளின்‌ தோற்றம்‌, வழி வகைகள்‌, பயன்‌ முதலிய செய்திகளை வரையறுத்துக்‌ கூறுவன இசைத்தமிழ்‌ நூல்களாகும்‌. அவற்றுள்‌ ஒன்று, பஞ்சமரபு என்னும்‌ இந்நூலாகும்‌. காலத்தால்‌ பழமையும்‌, செய்திகளால்‌ பெருமையும்‌ நிறைந்த இந்த நூல்‌, இசைக்கலையின்‌ மரபினை இசை : மரபு, வாச்சிய மரபு, நிருத்த மரபு அபிநய மரபு, தாள மரபு என்று ஐந்தாகக்கொண்டு பஞ்சமரபு எனக்‌ குறித்ததாகத்‌ தெரிகிறது

View source
Book 1973

FOLKLORE OF TAMIL NADU

S.M L. LAKSHMANAN CHETTIAR

M/s. Thomson Press (India) Limited

This book is an interesting anddetailed account ofthe subject, covering all the possible aspects of it such as the myths and mythology of the people, their religion and magic, their customs and traditions, fairs and festivals, oral literature and folk music and diama.

View source
Book 1931

Catalogue of the musical instruments exhibited in the Government Museum, Madras

Sambamoorthy, P.

Superintendent of Government Printing, Madras

India is one of the few countries in the world presenting a rich variety of musical instruments. The varieties that have been evolved in the course of her long history are thoroughly representative of the “stringed, wind and percussion groups. There are at least five hundred of them, each with a distinct name, shape, construction, technique and quality of tone.

View source

Know a Resource We're Missing?

Help us expand our collection of references about endangered musical instruments.

Get in Touch